பெயர் எல்லாக் காலமும் தமிழ் anbu
- பிறரிடம் கொள்ளும் உள்ளப் பற்று love, affection — திருக்குறள்
- கருணை; அருள் kindness
- விருப்பம்; ஈடுபாடு fondness
- இரக்கம்; கருணை affectionate pity
Forms
அன்பர் அன்பான அன்பால் அன்பின் அன்புடன் அன்புடையார் அன்பை அன்போடு
Pieces using this word — 5
- வெண்பா ஈடில்லா அன்பு நிறைத்தென்னை ஆட்கொண்டான்
- அறியாமை நீங்குதல் அன்போடு போற்றித் துதிப்பார்க்கு வல்வினைகள்
- வாசிப்பின் அவசியம் அவைத் தலைமைக்கும், சான்றோர்களுக்கும், என் அருமை நண்பர்களுக்கும் என் அன்பான வணக்கங்கள்!
- பிறப்பின் மூலம் அன்பால் அகிலம் அகமகிழ - முன்பே
- அனைத்தும் சிவமே வெண்பா கண்ட பொருளும் அரனார் அருளாகும்; - அன்பர்க்கு