பெயர் இடைக்காலம் வடசொல் antaraṅkam
- உள்ளம்; அகம் the inner mind
- மறைவானது; பிறர் அறியாத தனிமை secret, private matter
Forms
அந்தரங்கத்தின்
Pieces using this word — 1
- நிழலின் பிம்பம் நான் அடையத் துடிக்கும் என் அந்தரங்கத்தின் நீட்சி!
Other words for the same sense
உள்ளம்; அகம் the inner mind