அந்தணர்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் andhanar
  1. எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகும் அறவோர் the compassionate ascetic அந்தணர் என்போர் அறவோர் — திருக்குறள்
  2. மறை ஓதுவோர்; பார்ப்பனர் brahmin
  3. அருளுடையோர்; துறவோர் the compassionate — திருக்குறள்

திருக்குறள் இதனை அறவோர் என விளக்கும். சொற்பிறப்பு ஐயத்திற்குரியது.

Forms

அந்தணன் அந்தணரை அந்தணர்க்கு

Other words for the same sense

மறை ஓதுவோர்; பார்ப்பனர் brahmin

வேதியன்