அச்சு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் achu
  1. எழுத்துருக் கொண்டு நூல் பதிக்கும் முறை; அச்சுப்பொறி printing
  2. வார்ப்பதற்குரிய வடிவம்; மாதிரி mould
  3. சக்கரம் சுழலும் தண்டு axle

Forms

அச்சகம் அச்சிட அச்சிடு அச்சின் அச்சை