முகவரி

பெயர் இக்காலம் mugavari
  1. ஒருவர் வாழும் அல்லது இருக்கும் இடத்தின் விவரம் address
  2. அடையாளம்; தனித்தன்மை identity

வடிவங்கள்

முகவரிகள் முகவரியை

ஒரு பொருள், பல சொல்

அடையாளம்; தனித்தன்மை identity

அடையாளம்