பெயர் எல்லாக் காலமும் தமிழ் poy
- உண்மையல்லாத சொல்; கள்ளம் lie
- வெறும் தோற்றம்; உண்மையின்மை falsity
- (வினை) தவறுதல்; நிறைவேறாமல் போதல் to fail
வடிவங்கள்
பொய்த்த பொய்யா பொய்யால் பொய்யை
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- வாசிப்பின் அவசியம் நமது பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவரின் வாக்கும் வாசிப்பின் அவசியத்தையே உணர்த்துகிறது:
- அழுகையின் சிரிப்பு பூக்க வைக்கும் பொய்நகை.