பொத்தான்

பெயர் இக்காலம் போர்த்துகீசியம் poththaan
  1. ஆடையைப் பொருத்தும் வட்டக் கொளுவி button
  2. கருவியை இயக்க அழுத்தும் மீட்டு push button

வடிவங்கள்

பொத்தானை பொத்தான்கள்