பேதை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் pedhai
  1. அறியாமையுடையவன்; அறிவிலி simpleton
  2. மகளிரின் ஏழ் பிராயங்களுள் முதலாவது; சிறுமி girl-child, first stage of womanhood
  3. அறிவிலான்; மூடன் fool
  4. (அகப்பொருள்) பெண்பாலாரின் முதற்பருவத்தினள் young girl

வடிவங்கள்

பேதைகள் பேதைமை பேதையர் பேதையை

ஒரு பொருள், பல சொல்

அறிவிலான்; மூடன் fool

மூடன்