பின்

இடை எல்லாக் காலமும் தமிழ் pin
  1. பிற்பகுதி; பின்புறம் back, behind
  2. பிறகு; அதன்பின் afterwards, later
  3. 'பின்னும்' — மேலும்; அன்றியும் moreover, again

வடிவங்கள்

பின்னும் பின்னே

இச்சொல் வரும் படைப்புகள் — 12

ஒரு பொருள், பல சொல்

பிற்பகுதி; பின்புறம் back, behind

புறம் முதுகு

'பின்னும்' — மேலும்; அன்றியும் moreover, again

மீண்டும்