பித்தன்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் pittan
  1. பித்துக் கொண்டவன்; அறிவு மயங்கியவன் madman, one who is deranged
  2. ஒன்றில் மிக்க ஈடுபாடு கொண்டவன் one obsessed with something

'பித்தநான்' = பித்தன் நான்

வடிவங்கள்

பித்தநான்

இச்சொல் வரும் படைப்புகள் — 2