பழகு

வினை எல்லாக் காலமும் தமிழ் palaku
  1. பயிலுதல்; வழக்கமாக்கிக் கொள்ளுதல் to practise, to become used to
  2. நட்பு கொள்ளுதல்; உறவாடுதல் to associate with

வடிவங்கள்

பழகினாலும் பழகிய

இச்சொல் வரும் படைப்புகள் — 2