பதிகம்

பெயர் இடைக்காலம் வடசொல் pathigam
  1. ஒரு தலத்தின்மேல் பத்துப் பாடலாய் அமையும் தேவாரப் பாடல் தொகுதி decad of hymns — தேவாரம்
  2. நூலின் முன்னுரைப் பகுதி; பாயிரம் prologue of a work

Forms

பதிகங்கள் பதிகத்தின் பதிகத்தை