- தன்மைப் பன்மைப் பெயர் — கேட்பவரையும் உள்ளடக்கிய 'நாம்' we (inclusive)
- நம் — நமது; எமது our
வடிவங்கள்
நமக்கு நமது நம் நம்மால் நம்மிடம் நம்மை நாமும் நாமே
இச்சொல் வரும் படைப்புகள் — 8
- இறைவனின் பெருமை நெற்றிக்கண் காட்டி வினைதீர்க்கும் ஈசனைநாம்
- வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
- தோழமைத் துணையாக சிவன் நண்பனாம் ஈசன் நமக்கு!
- மரணத்தில் வாழ்வு நம்மால் அழிக்கவும், கடந்து போகவும்,
- தேடலின் இழப்பு நாம் தான்...
- திசை மாற்றம் நம்மை உந்தித் தள்ளும்
- வியக்கும் விந்தை புதிராய் நாமும்,
- புதிரின் புதிர் நம்மை நாமே வினாக்குறியால்
ஒரு பொருள், பல சொல்
நம் — நமது; எமது our