நரம்பு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் narambu
  1. உடலில் உணர்வைக் கடத்தும் இழை; நாடி nerve, sinew
  2. யாழ், வீணை முதலியவற்றின் தந்தி string of a lute
  3. இலை, தோல் முதலியவற்றின் இழைவரி vein of a leaf

Forms

நரம்பின் நரம்புகள் நரம்பை