தோய்ந்தபுகழ்

தொடர் தமிழ் thoynthapugazh
  1. எங்கும் தோய்ந்து — பரவி நிறைந்த — புகழ் widely diffused fame
  2. தோய்ந்த — படிந்து பரவிய — புகழ் pervasive fame

தோய் = தோய்தல், படிதல், ஊடுகலத்தல்.

இச்சொல் வரும் படைப்புகள் — 1