செய்தி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் seythi
  1. நிகழ்ந்ததைப் பற்றிய தகவல் news
  2. ஒருவர்க்குச் சொல்லியனுப்பும் சொல் message
  3. விடயம்; பொருள் matter

வடிவங்கள்

செய்திகள் செய்தியை

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

ஒருவர்க்குச் சொல்லியனுப்பும் சொல் message

தூது