செங்கோல்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் sengol
  1. நேர்மையான ஆட்சி just rule
  2. அரசன் ஏந்தும் ஆட்சிக் கோல் sceptre

Forms

செங்கோன்மை செங்கோலின் செங்கோலை

Other words for the same sense

அரசன் ஏந்தும் ஆட்சிக் கோல் sceptre

கோல்