பெயர் வடசொல் cāyai
- நிழல் shadow, shade
- ஒப்புமை, சாயல் likeness, resemblance
'சாயை காண்' எனப் பிரியும்.
Forms
சாயைகாண்
Pieces using this word — 1
- கண்ணாடி முன்னாடி என்னடி சாயைகாண் வரம்பெற்றே நாள் கழித்தாயே
Other words for the same sense
ஒப்புமை, சாயல் likeness, resemblance