வல்வினை

பெயர் இடைக்காலம் தமிழ் valvinai
  1. கொடிய வினை; தீவினை cruel deed, evil karma
  2. விடாது துன்புறுத்தும் பழவினைப் பயன் relentless karma

வடிவங்கள்

வல்வினைகள்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

கொடிய வினை; தீவினை cruel deed, evil karma

தீவினை