உரி எல்லாக் காலமும் தமிழ் val
- வலிமையான; வன்மையான; கடினமான strong, hard
- ஆற்றல் உடைய; இயலுகிற ('வல்லது' = இயலுவது, ஆற்றல் உடையது) able, capable
வடிவங்கள்
வல்லதே
இச்சொல் வரும் படைப்புகள் — 4
- அறியாமை நீங்குதல் அன்போடு போற்றித் துதிப்பார்க்கு வல்வினைகள்
- தானியச் செல்வம் (உணவு) உண்பார் மகிழ உலகளிக்க வல்லதே
- கல்வியில் கேள்வி மக்கிக் கிடக்கும் தகவல்கள்
- செய்ந்நன்றி - 3 வெல்லும் பெருங்காவல் பேறு.