யோகம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் yogam
  1. மனத்தை ஒருநிலைப்படுத்தி ஆன்மாவை இணைக்கும் நெறி yoga
  2. நல்லூழ்; அதிர்ஷ்டம் good fortune
  3. கூட்டம்; சேர்க்கை union

வடிவங்கள்

யோகங்கள் யோகத்தை யோகி

ஒரு பொருள், பல சொல்

நல்லூழ்; அதிர்ஷ்டம் good fortune

நல்விதி பேறு