பெயர் எல்லாக் காலமும் தமிழ் yaar
- எவர்; எந்த மனிதர் என வினவும் சொல் who
- (யாரும்) எவரும்; ஒருவரும் (எதிர்மறையுடன் வரும்போது) anyone; no one (with negative)
வடிவங்கள்
யாரும்
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- கோரத்தின் அழகு யாரும் வெளிப்படுத்தாத,
ஒரு பொருள், பல சொல்
எவர்; எந்த மனிதர் என வினவும் சொல் who