பெயர் எல்லாக் காலமும் தமிழ் moongil
- கணுக்களுடைய உள்ளீடற்ற தண்டுடைய ஒரு புல்வகைத் தாவரம்; வேய் bamboo
- மகளிர் தோளுக்கு உவமையாகக் கூறப்படுவது simile for a woman's arm
வடிவங்கள்
மூங்கிலின் மூங்கிலில் மூங்கிலை
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- குழலின் புயல் மூங்கிலில்...