முத்து

பெயர் எல்லாக் காலமும் தமிழ் muththu
  1. சிப்பியில் விளையும் வெண்மணி pearl
  2. வெண்மைக்கும் தூய்மைக்கும் உவமையாகக் கூறப்படுவது simile for whiteness

வடிவங்கள்

முத்தின் முத்துக்கள் முத்தை