முதுமை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் mudhumai
  1. வயது முதிர்ந்த நிலை; மூப்பு old age
  2. பழமை; தொன்மை antiquity

வடிவங்கள்

முதிய முதுமையில் முதுமையை

ஒரு பொருள், பல சொல்

வயது முதிர்ந்த நிலை; மூப்பு old age

மூப்பு

பழமை; தொன்மை antiquity

பழமை புராணம்