முகமூடி

பெயர் இக்காலம் தமிழ் mukamoodi
  1. முகத்தை மறைக்கும் மூடி mask
  2. உண்மையை மறைக்கும் போலி வேடம் pretence, false front

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

உண்மையை மறைக்கும் போலி வேடம் pretence, false front

நடிப்பு