மழலை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் malalai
  1. குழந்தையின் திருந்தாத இனிய மொழி lisping speech of a child
  2. பேச்சு வராத சிறு குழந்தை infant

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

பேச்சு வராத சிறு குழந்தை infant

மகவு