மயிர்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் mayir
  1. உடலில் முளைக்கும் இழை; உரோமம் hair
  2. தலைமுடி head hair

வடிவங்கள்

மயிரின் மயிரை மயிர்க்கால்

ஒரு பொருள், பல சொல்

உடலில் முளைக்கும் இழை; உரோமம் hair

முடி