மந்திரம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் manthiram
  1. தெய்வத்தை நோக்கி ஓதும் மறைமொழி mantra
  2. வசியம் செய்யும் சொல் spell
  3. ஆலோசனை counsel

வடிவங்கள்

மந்திரங்கள் மந்திரத்தை