மண்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் man
  1. புழுதி; நிலத்தின் மேற்பொருள் soil
  2. நிலம்; உலகம்; அரசுக்கு உரிய நிலப்பரப்பு land, world மண் ஆசை
  3. மண்ணுதல்; கழுவுதல், நீராட்டுதல் to bathe, cleanse

வடிவங்கள்

மண்ணால் மண்ணின் மண்ணிலே மண்ணில் மண்ணுள் மண்ணை

இச்சொல் வரும் படைப்புகள் — 8

ஒரு பொருள், பல சொல்

நிலம்; உலகம்; அரசுக்கு உரிய நிலப்பரப்பு land, world

அகம் அகிலம் உலகம் ஞாலம் நிலம் பார் புலம் புவனம் புவி பொழில் விழு

மண்ணுதல்; கழுவுதல், நீராட்டுதல் to bathe, cleanse

ஆடு