மகிழ்ச்சி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் magilchi
  1. உள்ளம் மலர்தல்; உவகை happiness
  2. இன்பம் delight

வடிவங்கள்

மகிழ்ச்சியுடன் மகிழ்ச்சியை மகிழ்ந்தான் மகிழ்வு

இச்சொல் வரும் படைப்புகள் — 3

ஒரு பொருள், பல சொல்

உள்ளம் மலர்தல்; உவகை happiness

சுகம்

இன்பம் delight

களிப்பு மகிழ்வு