பை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் pai
  1. பொருள் இடும் துணி, தோல் முதலியவற்றால் ஆன உறை bag, pouch
  2. உடலினுள் அமைந்த பையுருவ உறுப்பு sac

வடிவங்கள்

பைகள் பையை

இச்சொல் வரும் படைப்புகள் — 5