பெயர் எல்லாக் காலமும் தமிழ் pedhai
- அறியாமையுடையவன்; அறிவிலி simpleton
- மகளிரின் ஏழ் பிராயங்களுள் முதலாவது; சிறுமி girl-child, first stage of womanhood
- அறிவிலான்; மூடன் fool
- (அகப்பொருள்) பெண்பாலாரின் முதற்பருவத்தினள் young girl
வடிவங்கள்
பேதைகள் பேதைமை பேதையர் பேதையை
ஒரு பொருள், பல சொல்
அறிவிலான்; மூடன் fool