பூதம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் bootham
  1. நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பொருளுள் ஒன்று element
  2. பேய்; அச்சுறுத்தும் உரு goblin

வடிவங்கள்

பூதங்கள் பூதத்தை