பூசு

வினை எல்லாக் காலமும் தமிழ் pusu

மேலே தடவுதல்; மெழுகுதல்; வண்ணம் இடுதல் to smear, to apply, to paint

வடிவங்கள்

பூசி

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

மேலே தடவுதல்; மெழுகுதல்; வண்ணம் இடுதல் to smear, to apply, to paint

எழுது தீட்டுதல்