புதை

வினை எல்லாக் காலமும் தமிழ் puthai
  1. மண்ணுள் மறைத்து வைத்தல்; அடக்கம் செய்தல் to bury
  2. உள்ளே மறைந்து கிடத்தல் to be buried, to lie hidden

வடிவங்கள்

புதைந்திருக்கும் புதைந்து

இச்சொல் வரும் படைப்புகள் — 2