பா

பெயர் எல்லாக் காலமும் தமிழ் paa
  1. செய்யுள்; பாட்டு verse, poem
  2. யாப்பு வகை; வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி என நால்வகைப்படுவது class of metre

வடிவங்கள்

பாக்கள் பாவகை பாவின்

இச்சொல் வரும் படைப்புகள் — 12

ஒரு பொருள், பல சொல்