பழம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் pazham
  1. முதிர்ந்த கனி ripe fruit
  2. பழமையானது என்னும் பொருளில் முன்னொட்டு old, ancient பழம்பாடல்

வடிவங்கள்

பழங்கள் பழத்தின் பழத்தை

ஒரு பொருள், பல சொல்

பழமையானது என்னும் பொருளில் முன்னொட்டு old, ancient

புராணம்