பயணம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் payanam

ஓரிடத்தினின்று வேறிடம் செல்லுகை; பிரயாணம் journey, travel

வடிவங்கள்

பயணங்கள் பயணத்தின் பயணத்தில் பயணத்தை பயணமே பயணி

இச்சொல் வரும் படைப்புகள் — 4