பங்கு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் pangu
  1. நிறுவனத்தின் மூலதனப் பகுதி share, portion
  2. ஒருவர் ஆற்றும் பணி; பாத்திரம் role

வடிவங்கள்

பங்குகள் பங்கேற்பு பங்கை

ஒரு பொருள், பல சொல்

நிறுவனத்தின் மூலதனப் பகுதி share, portion

கூற்று பகுதி