நீர்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் neer
  1. தண்ணீர்; ஜலம் water
  2. தன்மை; குணம்; இயல்பு nature, quality நீர்மை
  3. முன்னிலைப் பன்மைப் பெயர்; நீங்கள் you (plural/honorific)
  4. முன்னிலை உயர்வுப் பெயர் — நீங்கள் you (honorific)

நீர்கேட்க = நீர் கேட்க.

வடிவங்கள்

நீரின் நீரில் நீரை நீர்கேட்க

இச்சொல் வரும் படைப்புகள் — 7

ஒரு பொருள், பல சொல்

தண்ணீர்; ஜலம் water

அம்பு புனல்

முன்னிலைப் பன்மைப் பெயர்; நீங்கள் you (plural/honorific)

உங்கள்