பெயர் சங்கம் தமிழ் nirai
- வரிசை; ஒழுங்காக அமைந்த தொடர் row
- ஆனிரை; பசுக் கூட்டம் herd of cattle நிரை கவர்ந்தார்
- யாப்பில் நிரையசை — இரண்டு குற்றெழுத்து கொண்ட அசை nirai metrical unit
வடிவங்கள்
நிரைகள் நிரையின் நிரையை நிரையோடு