நிரல்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் niral
  1. வரிசை; ஒழுங்குமுறை row, order
  2. கணினிக்கு இடப்படும் ஆணைத் தொடர் computer program

வடிவங்கள்

நிரலாக்கம் நிரலை நிரல்கள்

ஒரு பொருள், பல சொல்

வரிசை; ஒழுங்குமுறை row, order

ஆணை ஊழ் ஒழுங்கு நிரை முறை