நல்கு

வினை எல்லாக் காலமும் தமிழ் nalgu
  1. கொடுத்தல்; வழங்குதல் to give, bestow
  2. அருளுதல்; இரங்குதல் to grant graciously

வடிவங்கள்

நல்கும்

இச்சொல் வரும் படைப்புகள் — 3

ஒரு பொருள், பல சொல்

கொடுத்தல்; வழங்குதல் to give, bestow

அளி ஈ ஈதல் கொடு தா வழங்கு வழங்குதல்