நகர்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் nagar
  1. பட்டினம்; பெரிய ஊர் city
  2. மாளிகை; பெரிய வீடு mansion
  3. இடம் பெயர்தல்; மெல்ல நீங்கிச் செல்லுதல் to move
  4. நகர்த்துதல் — நகரச் செய்தல் to move (something)

'நகர்' பெயராக ஊர், பட்டினம் எனப் பொருள்படும்.

வடிவங்கள்

நகர நகரங்கள் நகரின் நகரும் நகரை நகர்த்தும் நகர்ந்த

இச்சொல் வரும் படைப்புகள் — 4

ஒரு பொருள், பல சொல்

இடம் பெயர்தல்; மெல்ல நீங்கிச் செல்லுதல் to move

அசை ஆடு இயங்கு