தோகை

பெயர் சங்கம் தமிழ் thogai
  1. மயிலின் விரிந்த இறகுத் தொகுதி peacock's plume
  2. மயில் peacock
  3. மயில் போன்ற சாயலுடைய பெண் graceful woman

வடிவங்கள்

தோகையின்

ஒரு பொருள், பல சொல்

மயில் peacock

மயில்