தூசிதட்டி

தொடர் தமிழ் thoosithatti

தூசியைத் தட்டி நீக்கி having dusted off

பழமையை நீக்கிப் புதுப்பித்து என்னும் பொருளிலும் ஆளப்படும்.

இச்சொல் வரும் படைப்புகள் — 1