துயர்

பெயர் சங்கம் தமிழ் thuyar
  1. துன்பம்; மனவருத்தம் sorrow
  2. வலி; நோவு pain

வடிவங்கள்

துயரத்தை துயரம் துயருற்று துயரை

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

துன்பம்; மனவருத்தம் sorrow

துயரம்

வலி; நோவு pain

வருத்தம் வலி