பெயர் எல்லாக் காலமும் தமிழ் thaal
- கால்; அடி foot, leg
- தண்டு; செடியின் தாள் stalk
- முயற்சி; ஊக்கம் effort
- ஏடு, காகிதத் தாள் sheet of paper
- கால், அடி; திருவடி foot; holy feet
தாளாண்மை — முயற்சியுடைமை
வடிவங்கள்
தாளின் தாளே தாளை தாள்கள்
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- சிவ-சீவ ஐக்கியம் - காப்புச் செய்யுள் உய்த்திடுவான் தாளே துணை.
ஒரு பொருள், பல சொல்
தண்டு; செடியின் தாள் stalk