பெயர் எல்லாக் காலமும் தமிழ் thaai
- பெற்ற அன்னை mother
- மூலமானது; முதன்மையானது source,原 primary தாய்மொழி
- பாதுகாப்பவள் protectress
வடிவங்கள்
தாயார் தாயின் தாயை தாய்க்கு தாய்க்கும்
இச்சொல் வரும் படைப்புகள் — 5
- நன்மக்கள் (பிள்ளைகள்) தந்தைக்கும் தாய்க்கும் தகுந்த புகழ்தந்து
- செய்ந்நன்றி - 2 ஊன மிலாத உடலளித்தாய்; உய்வதற்கு
- செய்ந்நன்றி - 3 நல்லருளை ஈந்தாய் அரனே! - அகிலத்தில்
- செய்ந்நன்றி - 4 பற்றாகத் தந்தாய் பரமனே! - நற்றவத்தால்
- செய்ந்நன்றி - 5 சிவனே அளித்தாய் சிறந்து.